‘இப்ப்பாப் என்ன ஷேப்பு’….. டைட்டான ட்ரெஸில் வளஞ்சி நெளிஞ்சி போஸ் கொடுத்துள்ள நடிகை ராஷி கண்ணா….

நடிகை ராஷி கண்ணா.., “மெட்ராஸ் கஃபே” எனும் ஹிந்தி படத்தில் அறிமுகமானவர் தான் இவர். அதன்பின் தெலுங்கு படங்களில் நடித்தார். தெலுங்கில் நடித்துவிட்டு சில வருடங்களுக்கு பிறகு தான் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டினார். பார்த்த உடனே சொல்லிவிடலாம் இவர் வேறு மாநிலத்தை சேர்ந்த நடிகை என்று.

   

மேலும், நடிகை நயன்தாரா, அதர்வா நடித்த “இமைக்கா நொடிகள்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். மேலும், நடிகை ராஷி கண்ணா அவர்கள், பார்ப்பதற்கு வெள்ளை நிறமாக அழகாக இருப்பதால் அவருக்கு வாய்ப்புகள் வந்தது. அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, சர்தார் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹாட்டான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், டைட்டான மற்றும் கவர்ச்சியான டிரஸ் ஒன்றை அணிந்துகொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தை அதிர வைத்துள்ளது.