குட்டை கவுனில் ட்ரெண்டிங் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை நக்ஷத்ரா… அதுக்குன்னு இப்படியா?….

வானவில், சன் சிங்கர் நிகழ்ச்சிகள் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் நடிகை நக்ஷத்ரா நாகேஷ். இதைத்தொடர்ந்து அவர் வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், மின்னலே, நாயகி என தொடர்ந்து தமிழ் சீரியல் நடித்துக் கொண்டு வருகிறார். இவர் ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும், சிறுசிறு குறும்படங்களிலும் நாயகியாகவும் நடித்துள்ளார்.

   

நடிகை நக்ஷத்ரா நாகேஷ் சீரியல் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சேட்டை, வாயை மூடி பேசவும் ,புலிவால், இரும்பு குதிரை, நம்பியார், இந்திரஜித், மிஸ்டர் லோக்கல் போன்ற திரைப்படங்களில் நடித்து அசத்தி உள்ளார் நடிகை நக்ஷத்ரா. கடந்த சில ஆண்டுகளாக ராகவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்பொழுது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் ஹீரோயின் ஆக நடித்துக் கொண்டு வருகிறார். சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை நக்ஷத்ரா.

இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வார். அந்த வகையில் தற்பொழுது நடிகை நக்ஷத்திரா ‘மாவீரன்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ட்ரெண்டிங் பாடலான ‘வண்ணாரப்பேட்டையில’ குட்டை உடையில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…