மின்னும் மார்டன் உடையில் மெழுகு சிலை போல் ஜொலிக்கும் சீரியல் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி… வைரலாகும் ஹாட் வீடியோ..

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவன் நடிகை ரச்சிதா மகாலட்சுமி ஆரம்ப காலத்தில் எப்படி இருந்தார் தெரியுமா தற்போது சினிமா ஹீரோயின்மார் ஜொலிக்கிறார் பல்வேறு சீரியல்களில் விளம்பர படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இவர் இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டிதொட்டி எங்கும் தன்னுடைய பெயரை பிரபலப்படுத்தினார்.

   

சீரியலில் நடிக்கும் போது தன்னுடன் நடித்த சக நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்ட இவர் அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்று கூறப்பட்டது. சமீபத்தில், அது வெட்ட வெளிச்சமாக தெரியவந்தது.தன்னுடைய கணவர் மீது மோசமான புகார் கொடுத்து விவாகரத்து பெற உள்ளதை ரசிகர்களுக்கு அறிவித்தார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

ஆனால், அவருடைய கணவர் தினேஷ் ரச்சிதா மகாலட்சுமி என்னைப் பற்றி கூறிய எதுவுமே உண்மை கிடையாது அவருடன் மீண்டும் நான் சேர்ந்து வாழ்வேன் என்று நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால் இல்லாதது பொல்லாதது எல்லாம் என் மீது குற்றச்சாட்டாக கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் அளவுக்கு வந்துவிட்டபோது இனிமேல் என்னுடைய அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற என்னுடைய எண்ணம் நியாயமற்றது.

நீதி மன்றத்தில் அவர் விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க இணைய பக்கங்களில் சமீபகாலமாக சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு படுகிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.இந்நிலையில், ரச்சிதா மாகலட்சுமி தற்போது மின்னும் உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)