ஓணம் அன்று அந்த நடிகைக்கு ஹார்ட்டின் விட்ட 43 வயதான சிங்கிள் பிரேம்ஜி..!! கலாய்த்து வரும் நெட்டிசன்கள்.. வைரல் பதிவு இதோ…!!

தமிழ்த் திரைப்பட உலகில் ஓர் இசை அமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும், திரைப்பட இயக்குனராகவும் பன்முகத் திறமை காட்டியவர் கங்கை அமரன். இவரின் மகன்களான வெங்கட் பிரபு, பிரேம்ஜி இருவரும் தங்களுக்கான ஒரு இடத்தினை பிடித்து, சினிமாவில் பிரபலமாக்கினார்கள். அந்த வகையில் வெங்கட்பிரபு இயக்கும் படத்தில், தம்பி பிரேம்ஜியை நடிக்க வைப்பார்.

மாநாடு வெற்றியை தொடர்ந்து பெரும்புலி உடன் கைகோர்க்கும் நடிகர் பிரேம்ஜி..! எல்லாம் சிம்பு கைராசி தான் போல..! | tamil360newz

   

அந்த வகையில் இவர் மங்காத்தா, மாநாடு போன்ற படங்களில் நடித்துள்ளார்.  மேலும் 40 வயதை தாண்டியுள்ள பிரேம்ஜி, இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வசித்து வரும் நிலையில், சரக்கு பார்ட்டி என தன்னுடைய நண்பர்களுடன் நாட்களை கழித்து வருகிறார்.

Kalyani Priyadarshan heaps praise on Simbu and team Maanaadu

மேலும் இவர் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வகையில், நடிகைகளின் புகைப்படங்களுக்கு ஹாட்டின் விட்டு வருகிறார். தற்போது மாநாடு படத்தின் கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட ஓணம் புடவையில் எடுத்த போட்டோஷூட்டிற்கு ஹார்ட்டின் விட்டு கமெண்ட் செய்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் வழக்கம் போல் கலாய்த்து வருகின்றனர். இது வைரலாகி வருகிறது.

Actress kalyani priyadarshan latest photos from her instagram | கல்யாணி பிரியதர்ஷனின் கலக்கல் கிளிக்ஸ் | News in Tamil