நான் அப்பா ஆன என்ன மாமணு தான் கூப்டுவா…! “22 வயது இளம் நடிகைக்கு போட்டி போடும்” அப்பா மகன்.. ?

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ஸ்ரீ லீலா   2019 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘முத்தம்’ என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் பாரதே, பெல்லி சண்டாடி,இரண்டு காதல் மூலம்,ஜேம்ஸ் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதை  தொடர்ந்து ‘பெல்லி சண்டாடி’ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.தற்போது தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார்.

   

தற்போது தெலுங்கு திரையுலகின் அதிரடி மன்னன் பாலய்யா என்ற பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ படத்தில் அவருக்கு மகளாக நடித்துள்ளார் ஸ்ரீலீலா.அண்மையில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பாலய்யாவின் பேச்சு ரசிகர்களிடையே ஏகப்பட்ட ட்ரோல்களுக்கு உள்ளாகியுள்ளது.அண்மையில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பாலய்யாவின் பேச்சு ரசிகர்களிடையே ஏகப்பட்ட ட்ரோல்களுக்கு உள்ளாகியுள்ளது.

“22 வயதே ஆகும் ஸ்ரீலீலா இந்தப் படத்தில் எனக்கு மகளாக நடித்துள்ளார். ஆனால், படப்பிடிப்பு தளத்தில் முழுவதும் மாமா மாமா என்று என்னை அழைத்து வந்தார். அடுத்த படத்தில் இவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.இந்த விருப்பத்தை என் மனைவி மற்றும் மகளிடம் சொல்லும்போது என் மகன் மோக்ஷக்னா, அப்பா நல்லாவே இருக்காது. ஸ்ரீலீலாவுடன் நான்தான் ஜோடி போட்டு நடிக்க போகிறேன்” என மகன் கூறியதாக பாலய்யா மேடையில் பேசி பலரையும் அதிர்ச்சியடைய செய்தார்.