சூப்பர் சிங்கர் புகழ் ரிஹானாவா இது..! ஆள் அடையாளமே தெரியல.. நீங்களே பாருங்க..!!

சூப்பர் சிங்கர் ரிஹானா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொடர்ந்து பல ஆண்டுகளாக  வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, தற்போது சிறுவர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டி வரும் நிலையில், இதில் ஜூனியர், சீனியர் என இரு நிகழ்ச்சிகளாக நடத்தப்பட்டும் வருகிறது.

Rihana வின் குரலில் "உன்ன நெனைச்சி" ???? | Super Singer Junior 8 - YouTube

   

அண்மையில் சூப்பர் சிங்கர் சீனியர் 9வது சீசன் நிறைவு பெற்ற சூழலில், கடந்த ஆண்டு மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் ரிஹானா. இவரது இனிமையான குரலால், அந்த சீசனில், இவர் தான் வெற்றிப்பெறுவார் என அனைவரும் கூறப்பட்ட நிலையில், இரண்டாம் இடத்தினை பிடித்தார். மேலும் சன் டிவியில் சன் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று, வெற்றி பெற்று, அந்த டைட்டிலை கைப்பற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அண்மையில் மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 சீசன் ஆரம்பித்த நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு ரிஹானாவும் பங்கேற்று பாடினார். தற்போது பெரியவளாக வளர்ந்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நம்ம ரிஹானாவா இது என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.