திருந்தவேமாட்டாங்க.. தமிழ்நாட்டு ஹீரோக்களை வறுத்தெடுக்கும் ப்ளூ சட்டை.. என்ன சொல்லிருக்காரு பாருங்க.!
தற்போது தமிழ் திரையுலகின் டாப் நடிகர்கள் வழக்கமாக கேங்ஸ்டர் திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார்கள் என்ற விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. டாப் நடிகர்களாக இருப்பதால், அவர்களின் திரைப்படங்கள் வசூலில் சக்கை போடு போட்டு விடுகிறது. […]