‘ஜெயிலர்’ படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?.. அடேங்கப்பா இத்தனை கோடி!!!.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான படம் ஜெயிலர் இப்படமானது ஒரு ஆகஸ்ட் 10 ஆம்  தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்புள்ளார். இப்படத்தில் நடித்த பிரபலங்கள் இப்படத்திற்கு வாங்கிய சம்பளத்தை பற்றி இதில் காண்போம்.

1.ரஜினிகாந்த்: 

   

இந்த திரைப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்  நடிகர் ரஜினிகாந்த் இவர் வாங்கிய சம்பளம்  ரூபாய் 150 கோடி.

2.சிவ  ராஜ்குமார் :

இப்படத்தில் நரசிம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகர் சிவ  ராஜ்குமார் இவர்  இப்படத்திற்கு வாங்கிய சம்பளம் ரூபாய் 4 கோடி.

3.தமன்னா:

நடிகை  தமன்னா  இப்படத்தில்  நடித்ததற்காக  வாங்கிய  சம்பளம்  ரூபாய்  மூன்று                   கோடி.

4. ரம்யா கிருஷ்ணன்:

இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்  நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு கோடி.

5.ஜாக்கி ஷெராஃப்:

இப்படத்தில் நடிகர் ஜாக்கி ஷெராஃப்  நடித்துள்ளார். இவர் இப்படத்திற்கு  வாங்கிய சம்பளம் ரூபாய் 75 லட்சம்.

6. சுனில்:

பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர்  சுனில் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் ரூபாய் 60 லட்சம்.

7.வசந்த் ரவி:

‘தரமணி’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். நடிகர் வசந்த் ரவி இப்படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் ரூபாய் ரூபாய் 35 லட்சம்.

8.விநாயகன் :

நடிகர் விஷால் நடிப்பில் வெளியான திமிர் திரைப்படத்தில் நடிகர் விநாயகன்  நடித்துள்ளார். அதை தொடர்ந்து இவர்  ஜெய்லர்  திரைப்படத்தில் நடித்துள்ளார்.  இவர் இப்படத்திற்கு வாங்கிய சம்பளம் ரூபாய் 35 லட்சம்.

9.யோகி பாபு:

தற்போது தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு இப்படத்திற்கு  இவர் வாங்கிய சம்பளம் ரூபாய் 25 லட்சம்.

10.ரெடின் கிங்ஸ்லி:

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் காமெடியன் கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி இப்படத்திற்கு  இவர் வாங்கிய சம்பளம் ரூபாய் 25 லட்சம்.