
90ஸ் களில் மிகவும் பிரபலமான முன்னணி ஹீரோயின்கள் தன் அப்பா உடன் எடுத்த அழகிய புகைப்படம்.
1.ரோஜா:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ரோஜா. இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.இவர் தந்தை நாகராஜ ரெட்டி.
2.ஜோதிகா:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னின் நடிகைகளில் ஒருவர் நடிகை ஜோதிகா. இவர் காற்றின் மொழி, சரவணன், மன்மதன், திருமலை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தந்தை சந்தர் சதானா.
3.சினேகா:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை சினேகா. இவரை அனைவரும் சிரிப்பழகி என்ற செல்ல பெயரால் அழைப்பார்கள். இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.இவர் தந்தை இராசாராம்.
3.ஷாலினி:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகை ஷாலினி. இவர் திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிக்காமல் தன் குடும்பத்தை மட்டும் கவனித்து வருகிறார். இவர் தந்தை பாபு.
4.மீனா:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை மீனா. இவர் முத்து திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் தந்தை துரைராஜ்.
5.திரிஷா:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை திரிஷா. இவர் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். இவர் தந்தை கிருஷ்ணா அய்யர்.
6. பூமிகா:
‘ஜில்லுனு ஒரு காதல்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை பூமிகா. இவர் தந்தை ஒரு இராணுவ அதிகாரி.
7.அசின்:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை அசின். இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவரது தந்தை ஜோசப் தொட்டும்கல்.
8.தேவயானி:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை தேவயானி. இவர் தந்தை konkani.
9.சிம்ரன்:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை சிம்ரன். இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் தந்தை அசோக் நெவில் .