‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தில் தனுஷின் தம்பியாக நடித்த நடிகரின் தற்போதைய நிலை என்னன்னு தெரியுமா?..

இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமலா கிதா தயாரிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான படம் ‘திருவிளையாடல் ஆரம்பம்’.இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி .இமான் இசையமைத்துள்ளார்.

   

இப்படத்தில் தனுஷ் ,ஸ்ரேயா சரண்,  பிரகாஷ் ராஜ்,  சரண்யா,  கருணாஸ்,  மயில்சாமி,  இளவரசு,   கிரண் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.  இப்படத்தில் தனுஷ் தன் காதலை விற்கும் இளைஞனாக நடித்திருப்பார்.

நகைச்சுவை மற்றும் எமோஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு இருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.  இப்படத்தில் தனுஷின் தம்பியாக சுவாமிநாதன் கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகர் கிரண்.

தற்போது இவர் பள்ளி மற்றும் கல்லூரியை முடித்துவிட்டு  தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தற்போது இவரின்  சமீபத்தியா  புகைப்படம் இணையத்தில் வெளியாகிள்ளது.இதை பார்த்த ரசிகர்கள் திருவிளையாடல் படத்தில் சிறுவனாக நடித்த குழந்தையா இவர் என்று ஆச்சரியத்தில் கமெண்ட்ஸ்  செய்து வருகின்றனர்.