ஊ அண்ட வா மாமா….! ஊஊ அண்ட வா மாமா….. செம சூப்பராக நடனம் ஆடிய பெண்கள்….. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

பெண்கள் மூன்று பேர் இணைந்து புஷ்பா திரைப்படத்தில் வெளியான ஊ அண்ட வா மாமா….! ஊஊ அண்ட வா மாமா என்ற பாடலுக்கு நடனமாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பொதுவாக இணையத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

இதில் ஒரு சில வீடியோக்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கின்றது. மக்கள் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். அதில் ஒரு சில வீடியோக்களை பார்க்கிறார்கள். பெரும்பாலும் இணையத்தில் நடனம் தொடர்பான வீடியோக்கள் அதிகளவில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அந்த வகையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது அந்த வீடியோவில் பெண்கள் மூன்று பேர் புஷ்பா திரைப்படத்தில் சமந்தா நடனமாடிய ஊ அண்ட வா மாமா….! ஊஊ அண்ட வா மாமா என்ற பாடலுக்கு செம செக்ஸியாக டான்ஸ் ஆடுகிறார்கள்.  இதனை நீங்களும் பாருங்கள்….