அன்று இரவு நடந்த பிரச்சனை.. மகள் இறப்பதற்கு முழுக்க முழுக்க காரணம் விஜய் ஆண்டனி தான்..

தமிழ் சினிமாவில்  இசையமைப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் தான்   இசையமைப்பாளார் விஜய் ஆண்டனி . அதை தொடர்ந்து இவர் நான் அவன் இல்லை,  வேலாயுதம்,  பிரியாணி,  சலீம்,  பிச்சைக்காரன்,  சைத்தான்,  திமிரு புடிச்சவன்,  கோடியில் ஒருவன் போன்ற படங்களில் இவர் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி  ‘நான்’ படத்தின் மூலமாக  நடிகராக அறிமுமாகினர்.

   

அதை தொடர்ந்து மரியாதை, பந்தயம், வேட்டைக்காரன், நான் சலீம்,  சைத்தான் , அண்ணாதுரை போன்ற பல படங்களில்  நடித்துள்ளார்.  இவரது மகள் மீரா  இறப்புகாண  காரணத்தையும் கூறியுள்ளார்.அதில் விஜய் ஆண்டனி  நடிப்பதற்காக உடலில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். அவரது  மகள் மீரா எனக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணனும் என்று விஜய் ஆண்டனி இடம் கேட்டுள்ளார். ஆரம்பத்தில் விஜய் ஆண்டனி பண்ணலாம் என்று கூறியுள்ளார்.

ஆனால் தொடர்ந்து இதையே கேட்டு அவரது மகள் நச்சரித்துள்ளார் அவரது  மகள் இறந்து போவதற்கு முன் அன்று இரவு பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதை பற்றி விஜய் ஆண்டனிடம் பேசியதாகவும் அப்போது கடுப்பான விஜய் ஆண்டனி  சாப்பிட்டு இருந்த தட்டை தூக்கி எறிந்ததாகவும் அதெல்லாம் முடியாது என்று கத்திட்டு சென்றதாகவும்,  இதனால் மீரா  அந்த முடிவு எடுத்ததாக சுசித்ரா கூறியுள்ளார்.