ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா திருமனத்தில் இவ்வளவு சர்ச்சையாக வெளியான ஷாக்கிங் தகவல்..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர்  நடிகர் ரோபோ சங்கர். இவர் சிவகங்கை பூர்விகமாகக் கொண்டவர்.இவர் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தனது பயணத்தை தொடங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். அதை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘மாரி 2’ படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் தனகார ரசிகர் பட்டாலயத்தையும் உருவாக்கிக்கொண்டார்.

   

இதைத் தொடர்ந்து இவர் ஆற்றல் மாயா,  சாகம், ஆறுவது சினம்,  ஜித்தன் 2,  வேலைக்காரன், மேதை போன்ற பல படங்களில் நடித்து மாபெரும் ஹிட் அடித்தார். இதை தொடர்ந்து இவர் சமீபத்தில் வெளியான கோதை, தமிழரசன் போன்ற படங்களில்  நடித்துள்ளார்.நடிகர் ரோபோ சங்கர் பிரியங்கா என்பவரை திருமணம் செய்து கொண்டர். இவர்களுக்கு இந்திரஜா என்ற ஒரு மகளும் உள்ளார். அவரது மகளின் இந்திரஜா பிகில், விருமன் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவரின் மகள் இந்திரஜாவின் திருமணம் கோலாகலமாக  நடந்து முடிந்தது.இந்த திருமணத்தில் தனது மகளை அதிக வயது உடைய ஆணுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார் என பல விமர்சனங்கள் எழுந்தனர். மணமகன் கொடுத்த முத்தம் தொடர்பாக வந்த சர்ச்சை போன்ற சில பிரச்சினைகளுக்கு மத்தியில் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடித்தார் ரோபோ சங்கர்.

இந்நிலையில் தனியார் youtube சேனல் ஒன்றுக்கு இன்டர்வியூ கொடுத்துள்ளனர் . அதில் இந்த இந்திரஜாவிற்கும் மணமகன் இருக்கும் 16 வயது வித்தியாசமா என்று  கேட்க இந்திரஜா நான் எத்தனை தடவை சொல்வது இப்படியான கேட்பீங்க இன்று கோபப்பட்டு சென்றுவிட்டார் பின்னர் இது ஒரு காமனா  கேள்வியாக எடுத்துக் கொள்ளுங்கள் அதிக வயது திருமணம் செய்வது சரியா தவறா என்று கேட்க.