ரீல்ஸ் வீடியோவில் கலக்கும் நடிகர் விஜயின் அம்மா… வைரலாகும் வீடியோ…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய்.சமீபத்தில்  இவர் நடிப்பில் வெளியான படம் லியோ.இப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. இவர் தந்தை பிரபல இயக்குனரான எஸ் சி எஸ் சந்திரசேகர். இவர் நடிகர் விஜயகாந்தை வைத்து  அதிகமான படங்களை இயக்கியுள்ளார்.

   

தற்போது இயக்குனரான எஸ் சி எஸ் சந்திரசேகர்  சின்னத் திரையில் என்ட்ரி  கொடுத்துள்ளார். விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி வரும் ‘கிழக்கு வாசலிலே’ என்று சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபகாலமாக விஜயின் அம்மா ஷோபாவும் அதிகமாக  மீடியாவில் பேட்டி கொடுத்து வருகிறார். விஜய் பற்றி அவர் கூறும் விஷயங்களும் வைரலாகின்றனர்.தற்போது விஜய்யின் அம்மா “So beautiful , so elegant, just looking like a WOW”  ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி  வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sonia Vikram (@sonia.vikram)