ஓ விமானத்தை இப்படித்தான் கழுவுவாங்களா ?…. இத்தனை நாள் இது தெரியாம போச்சே….. இந்த வீடியோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

விமானத்தை ஆயில் மற்றும் தண்ணீர் ஊற்றி கழுவும் வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. பொதுவாக இன்றைய மக்கள் அனைவரும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

அதாவது மக்கள் நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதற்காக பஸ், கார், ட்ரெயின், விமானம் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். அதிலும் பிசினஸ் செய்வார்கள் பலரும் விமானத்தை அதிக அளவில் பயன்படுத்துவார்கள். ஒரு இடத்தில் இருந்து வேகமாக மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்று எண்ணுவார்கள்.

ஆனால் இந்த விமானங்களை எப்படி கழுவுவார்கள் என்று என்றைக்காவது நீங்கள் யோசித்து இருக்கிறீர்களா? அப்படி விமானத்தை பெரிய பெரிய இயந்திரங்கள் வைத்து கழுவும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…