அந்த நடிகருடன் 3-வது மனைவியாக இல்ல 10-வது மனைவியாக கூட எனக்கு ஓ.கே தான்… வெளிப்படையாக பேசிய விஜே மகேஸ்வரி…!!

விஜே மகேஸ்வரி

டீவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்ற விஜே மகேஸ்வரி, கணவரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இவர்   பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் இவர் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து, கிளாமர் புகைப்படங்களையும் பகிர்ந்து வருக்கிறார். நடிகர் விஜய் சேதுபதியின் விக்ரம் படத்தில் மூன்று மனைவிகளில் ஒருவராக விக்ரம் படத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.

Vj_Maheswari (@maheswarichanak) / X

   

இவர் பேட்டி ஒன்றில் கூறியதாவது, விக்ரம் படத்தில் நீங்கள் நடிப்பீர்களா என  கேட்டு, ஒரு போன் வந்தது. உடனே தன்னை ஃபிராங்க் செய்வதாக  நினைத்தேன். பின் என் அம்மாவும் இதைத்தான் கூறினார்கள். மேலும் அடுத்த நாள் மீண்டும் எனக்கு போன் வந்தது. அப்போது இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக ஷிவானி, மைனா நந்தினி கமிட்டாகியுள்ளார்கள் என்றும் நீங்கள் 3-வது மனைவியாக நடிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

Vj_Maheswari (@maheswarichanak) / X

அதற்கு நான் 3-வது மனைவியா? 10-வது மனைவியாக கூட நான் நடிப்பேன். எனக்கு ஓகே தான் என்று கூறினேன். இவ்வாறு மகேஸ்வரி கூறியதாக ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

Maheswari Chanakyan | Actors | memeDB