உண்மையாவா.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த ஆதி குணசேகரன் இவர் தான்.. மறைந்த நடிகர் மாரிமுத்து இடத்தை பிடிப்பாரா..!

மாரிமுத்து

இந்தம்மா ஏய் எனும் வசனத்தின் மூலம் பிரபலமான நடிகர் மாரிமுத்து, அவர் நடித்த எதிர்நீச்சல் சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நேற்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த ஆதி குணசேகரன் இவர் தான்..

   

இந்நிலையில் திரையுலகினர் பலரும் நேரில் வந்து அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் நேற்று மாலை மாரிமுத்துவின் உடல் அவருடைய சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு, இன்று காலை 10 மணிக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு,  அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

நடிகர் மாரிமுத்துவின் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு - நாளை இறுதிச் சடங்கு, actor-marimuthu-last-rite-on-saturday

அவருக்கு பதில் இவரா

இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் ஆதிகுணசேகரன் என்ற கேரக்டரில் வில்லனாக நடித்த வந்த சூழலில், அந்த கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் வேல ராமமூர்த்தி வெறும் நடிகர் மட்டுமல்ல.! ஆத்தாடி.. இவரிடம் இவ்வளவு திறமைகளா.? - Tamil Spark

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மையென தெரியவில்லை. மேலும் நடிகர் வேல ராமமூர்த்தி வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமான நடிகர் என்பதும்  பிரபலமான எழுத்தாளர் என்பதும் தெரியவந்துள்ளது. இவர் சேதுபதி, கிடாரி போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்து  ஈர்க்கப்பட்டார்.

Vela Ramamoorthy: 'ரஜினி சார் கடைசி வரை என்னை நம்பல' -வேல ராமமூர்த்தி!-interview with writer and actor vela ramamoorthy - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்

பின்னர் கொம்பன், ரஜினி முருகன் , அப்பா, எய்தவன், வனமகன், தொண்டன் மற்றும் அறம் போன்ற பிரபலமான திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களிலும், ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்திலும் சிறப்பாக நடித்துளளார்.