மேலாடையை திறந்துவிட்டு ரசிகர்களை சூடேற்றும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட விஜே  அஞ்சனா… அவரா இப்படி?…

சன் மியூசிக் தொலைக்காட்சியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் வி ஜே அஞ்சனா. தனது தனித்துவமான ஆங்கரிங் ஸ்டைலால்,

   

ரசிகர்களைக் கவர்ந்த இவர் பல்வேறு லைவ் ஷோ-க்கள், மியூசிக் ஷோக்களை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

இதனிடையே சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கு படவாய்ப்புகள் தேடி வந்தும் அந்த பக்கமே போகாமல் தொடர்ந்து ஆங்கராக இருந்து வருகிறார்.

இவர் கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். கயல் படத்திற்காக விருது வாங்கச் சென்ற சந்திரனுக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த

அஞ்சனாவை கண்டதும் காதல் வர சில நாட்கள் கழித்து பின்னர் அஞ்சனா அவருக்கு ஓகே சொல்லி 2016-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர்.

தொடர்ந்து ஆங்கராக இருந்து வரும் அஞ்சனா தற்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடியவர்.

இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது மேலாடையை திறந்து விட்டபடி மாடர்ன் உடையில் செம ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்களை ரசிகர்கள் கண்ணிமைக்க மறைந்து பார்த்து ரசித்து வருகின்றனர்.