தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் எந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள் தெரியுமா ?….

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் எந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள் என்பதை பற்றி காண்போம்.

1.ரஜினிகாந்த்:

   

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் ரஜினிகாந்த் . இவரை இவரது  ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று செல்ல பெயரால் அழைப்பார்கள். நடிகர் ரஜினிகாந்த் லதா என்பவரை பிப்ரவரி 26 ஆம் தேதி  1981 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

2.விஜயகாந்த்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டுமல்ல 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார். இவர் கட்சியின் நிறுவனத் தலைவராகப் பொறுப்பேற்றார். நடிகர் ரஜினிகாந்த் பிரேமலதா என்பவரை 31 ஜனவரி 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

3.சரத்குமார்:

தமிழ் சினிமாவில்  மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்  நடிகர் சரத்குமார். இவர் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துள்ளார். நடிகர் சரத்குமார் நடிகை ராதிகாவை பிப்ரவரி 4 தேதி 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

4.டி ராஜேந்திரன்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்  டி ராஜேந்திரன். இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிகர் டி ராஜேந்திரன் உஷா என்பவரை செப்டம்பர் 16ஆம் தேதி 1982 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

5.பாக்கியராஜ்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் பாக்கியராஜ். இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிகர் பாக்கியராஜ் நடிகை பூர்ணிமாவை பிப்ரவரி 7ஆம் தேதி 1984 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

6.சத்தியராஜ்:

தமிழ்  சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்  நடிகர் சத்தியராஜ். இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் மகேஸ்வரி என்பவரை 1979 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

7.பார்த்திபன்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் பார்த்திபன். இவர் நடிகர் மட்டுமல்ல பல படங்களை  இயக்கியுள்ளார். நடிகர் பார்த்திபன் நடிகை சீதாவை 1990 இல் திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவரின் கருத்து வேறுபாட்டின் காரணமாக 2001 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

8.பிரபு:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் பிரபு.இவர் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துள்ளார். நடிகர் பிரபு புனிதா என்பவரை 1982 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

9.ராமராஜன்:

‘கரகாட்டக்காரன்’ படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ராமராஜன். இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் .நடிகர் ராமராஜன் நடிகை நளினி 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவரின் கருத்து வேறுபாட்டின் காரணமாக 2000 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

10.அர்ஜுன்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் அர்ஜுன். இவரது ரசிகர்கள் ஆக்சன் கிங் என்று செல்லப் பெயரால் அழைப்பார்கள். நடிகர் அர்ஜூன் நிவேதா என்பவரை 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.