அடேய்.! உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லையா..!! முடியலடா சாமீ.! முடிஞ்சா நீங்க 5 நிமிஷம் சிரிக்காம பாருங்க பாப்போம்.

நம்ப நாட்டில் நாடாகும் நிகழ்வுகளை விட வெளிநாடுகளில் நடந்த நிகழ்வுகளை தெரிந்துகொள்ள ஆசையா உங்களுக்கு, யாராவது கிழே விழுந்தால் இயல்பாகவே ஒரு சில பேருக்கு சற்றேன்று நகைச்சுவையாக தான் இருக்கும் அதன் பிறகுதான் அவரை கைகொடுத்து எழுப்புவார்கள். அதை போன்று நகைச்சுவையான சம்பவங்கள் உலகில் பல்வேறு இடங்களில் பல நடந்து கொண்டு தான் இருக்கின்றது அவரை வீடியோ பதிவின் மூலம் நாம் இந்த உலகிற்கு பகிழ்ந்து வருகின்றோம் அது மட்டும் இல்லாமல்.

   

சோசியல் மீடியாவின் உதவியால் உலகில் எங்கு நடந்தாலும் அது எல்லோருக்கும் சென்றடையும், அதில் ஒரு சில நபர்கள் வித்யாசமான செயலால் அது வி பரீ தத் தில் முடிகின்றது இந்த வீடியோவில் வரும் நபர்கள் செய்வதை கண்டால் நீங்கள் நிச்சயமாக சிரிக்காமல் இருக்கமாட்டாங்க அதிலும் ஆண்களுக்கு சலிச்சவர் பெண்கள் இல்லை என்று போட்டி போட்டு நம்மை சிரிக்க வைக்கின்றனர், அந்த வீடியோ காட்சியை கண்டு நீங்களும் மகிழ்ச்சி அடையுங்கள்.