மறைந்த நடிகர் பாண்டுவின் மகன் மற்றும் மருமகள் யார் தெரியுமா அட இவருக்கு எவ்வளவு அழகிய மருமகள் இருக்கா!!!

பிரபல நகைச்சுவை, குணச்சித்திர நடிகர் பாண்டு கொ ரோனா தொ ற்றால் பா திக்கப்பட்டிருந்த நிலையில் உ யிரிழந்தார்

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு. ‘சின்னத் தம்பி’, ‘திருமதி பழனிசாமி’, ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘காதல் கோட்டை’ ‘ஏழையின் சிரிப்பில்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இ டிச்சபுளி செல்வராஜின் சகோதரரான இவர் ‘கரையெல்லாம் செண்பகப் பூ’ படத்தின் மூலம திரையுலகில் அறிமுகமானார். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி பல திரைப்படங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

பாண்டு-குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை வடிவமைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவரின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது இதோ புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *