“இவ்ளோ டைட் வேண்டாம்”…. ‘மாஸ்டர்’ பட நடிகை மாளவிகா வெளியிட்டுள்ள சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே…

நடிகை மாளவிகா மோஹனன், பேட்ட, மாஸ்டர் என பிரபல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார் தான் இவர். கடைசியாக வர நடிகர் தனுஷ் நடிக்கும் “மாறன்” திரைப்படத்திலும் நடித்திருந்தார் கிளாமரில் இவரை அடித்து கொள்ள ஆள் கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு செம்ம ஹாட்டான புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.

   

மேலும் போட்டோஷூட்டை தொடர்ந்து வெளியிட்டு வரும் அவர் எல்லை மீறிய கவர்ச்சியை தான் காட்டி வருகிறார் நடிகை மாளவிகா மோஹனன் அவர்கள். சோசியல் மீடியா பக்கங்களில் இவர் போஸ்ட் செய்யும் புகைப்படங்கள் எல்லாம் வேற லெவல் என்று தான் சொல்லும் அளவிற்கு புகைப்படங்கள் இருக்கும்.

குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி போட்டோஸ் மற்றும் விடீயோக்களை ஷேர் செய்து வரும், தற்போது உடலோடு ஒட்டிய டைட்டான மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ளார் நடிகை மாளவிகா அவர்கள். இந்த புகைப்படங்கள் அவருடைய ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது….

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)