
அனைவரும் எதிர்பார்த்த தல அஜித்தின் விடாமுயற்சி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ… சூட்டிங் எப்போனு தெரியுமா..?
விடாமுயற்சி அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்கவுள்ள விடாமுயற்சி படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளார். மேலும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் பெரிதும் எதிர்பார்த்திருக்கும் […]