எடுத்த நாள் முதல்….. இந்த நாள் வரை வண்டியை விடவில்லை….! நான்கு சக்கரங்கள் கொண்ட சைக்கிள்….. இதுவரைக்கும் நீங்க பாத்திருக்கீங்க…!!!

இளைஞர் ஒருவர் நான்கு வீல்களைக் கொண்டு சைக்கிளை ஓட்டும் வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இன்றைய இளைஞர்கள் அனைத்திலும் திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.

   

ஆனால் அதனை சரியாக தான் பயன்படுத்த தெரியவில்லை, இளைஞர்கள் புதிது புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்து அதில் சாதிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அந்த வகையில் தற்போதைய இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.

பொதுவாக சைக்கிள் என்றால் முன் பக்கம் ஒரு வீல், பின்பக்கம் ஒரு வீல் இருக்கும். ஆனால் இந்த சைக்கிளில் மொத்தம் நான்கு வீல்கள் உள்ளது. இது பார்ப்பதற்கே வித்தியாசமாக உள்ளது. அதை வடிவேல் காமெடியுடன் இணைத்து அவ்வளவு அழகாக ரீலீஸ் பண்ணி வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Sathish (@sathish_xyz)