செல்லக்குட்டி….! பட்டுக்குட்டி….! அழக்கூடாது…! எப்படி குழந்தை அழுகாம இருக்கு பாருங்களே…. வைரல் வீடியோ….!!!!

குழந்தைக்கு அழகாக வீடியோ விளையாட்டு காட்டி கொண்டே ஒருவர் காது குத்திய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

   

இன்று சமூக வலைதள பக்கங்களை திறந்தாலே தொடர்ந்து குழந்தைகள் தொடர்பான வீடியோக்கள் தான் வந்து குவிந்து கிடக்கின்றது. வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகள் செய்யும் சேட்டைகளை, அட்ராசிட்டிகளை அழகாக வீடியோவாக எடுத்து அதனை இணையத்தில் பதிவேற்றி விடுகிறார்கள். இது வைரலாகி விடுகின்றது. குழந்தைகள் என்றாலே அழகுதான்.

அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதாவது குழந்தைகளுக்கு அதுவும் பெண் குழந்தைகளுக்கு காது குத்துவது என்பது வழக்கம் தான். அப்போதுதான் அழகாக அவர்களுக்கு காதணி போட்டு அழகு பார்க்க முடியும். அப்படியே குத்தும் போது குழந்தைகள் அழுகும் , ஆனால் இங்கு ஒருவர் விளையாட்டு காட்டிக்கொண்டே அழகாக காது குத்தும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் வாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by @earpiercings_by_earsurgeon