பீச்சில் மது பாட்டிலுடன் மஜா செய்யும் நடிகை அமலா பால்… படு வைரலாகும் புகைப்படம் இதோ…!!

அமலாபால்

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலாபால். இவர் மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மேலும் தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கடாவர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் இவர் மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

Amala Paul Latest Beach Photos | Amala Paul: யாா் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது..நடிகை அமலா பால் பீச் போட்டோஸ் !

   

The trailer of Amala Paul starrer 'The Teacher' has gone viral | அமலா பால் நடித்துள்ள 'தி டீச்சர்' படத்தின் டிரைலர் வைரல்

பின் இயக்குனர் ஏ.எல். விஜய்யை திருமணம் செய்த அமலா பால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

புகைப்படம்

அமலா பால் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் உடனடியாக இணையத்தில் வைரலாகும் நிலையில், தற்போது இவர் ஒரு கடற்கரையில், மது பாட்டிலுடன் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம்  தற்போது செம வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

Gallery

பீச்சில் மது போதையில் அமலா பால்..வெளியான புகைப்படம் - விடுப்பு.கொம்