இந்த பிரபலமான நடிகரை வைத்து மட்டும் படம் பண்ண மாட்டேன்…! விஜய் மகன் ஓபன் டாக்…!!

விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். லோகேஸ் இயக்கத்தில் உருவான இந்த  திரைப்படம் விரைவில் வெளிவரவிருக்கின்றது. மேலும் நடிகர் விஜய் சினிமாவிற்கு பிரேக் விட்டு அரசியலுக்கு செல்ல போவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நடிகர மட்டும் வச்சு நான் டைரக்ட் பண்ண மாட்டேன்! ஷாக் தகவலை பகிர்ந்த விஜய் வாரிசு - மனிதன்

   
விஜயிற்கு எதிராக திரும்பிய மகன்

தற்போது விஜய்யின் மகன் சஞ்சய் பற்றிய செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், அண்மையில் ‘புல் தி ட்ரிக்கர்’ என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டிருந்தார். இந்த குறும்படம் சமீபத்தில் யூடியூபில் வெளியானது.

இந்த நடிகர மட்டும் வச்சு நான் டைரக்ட் பண்ண மாட்டேன்! ஷாக் தகவலை பகிர்ந்த விஜய் வாரிசு | Jason Vijay Is Not Direct With His Dad Vijay

இந்நிலையில் தற்போது ஜேசன் சஞ்சய் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார் என்றும் அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் ஏற்கனெவே தகவல் வெளிவந்தது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இந்த நடிகர மட்டும் வச்சு நான் டைரக்ட் பண்ண மாட்டேன்! ஷாக் தகவலை பகிர்ந்த விஜய் வாரிசு | Jason Vijay Is Not Direct With His Dad Vijay

அந்த வகையில், ஜேசன் சஞ்சய் பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, “வளர்ந்து வரும் நடிகர்கள் அல்லது பிரபலமான நடிகர்களை வைத்து தான் படம் எடுக்க வேண்டும் என்றும் கண்டிப்பாக என்னுடைய அப்பாவை வைத்து பண்ணப் போவதில்லை” என்று அதில் பேசியுள்ளார். மேலும் இந்த செய்தியை விஜய் அப்பா எஸ்.ஏ.சி ஒரு பேட்டியில் உறுதிச் செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.