அட உண்மையாவா… படு மோசமான படுக்கையறை சீனில் நடிக்கும் அம்மு அபிராமி..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

நடிகை அம்மு அபிராமி

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பைரவா படத்தின் மூலம்  அறிமுகமானவர், நடிகை அம்மு அபிராமி. இந்த படத்தில் இவர் கீர்த்தி சுரேஷ் உடன் மருத்துவ மாணவராக நடித்திருப்பார். இதை தொடர்ந்து என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால் ராட்சசன் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்ததன் மூலம், இவருக்கு நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் இவர் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Ammu Abhirami Latest Photos,'ராட்சசன்', 'அசுரன்' புகழ் அம்மு அபிராமியின் லேட்டஸ்ட் போட்டோஸ்! - ratchasan asuran fame ammu abhirami latest photos - Samayam Tamil

   

காற்றில் பறக்கும் முந்தானை.! புடவையில் கொள்ளை அழகில் ராட்சசன் பட அம்மு அபிராமி.! | tamil360newz

இந்நிலையில் இவர் தற்போது, வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் படு மோசமான படுக்கை அறை காட்சி ஒன்றில்  நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவல் உண்மையா என்று தெரியவில்லை.

அம்மு அபிராமி - தமிழ் விக்கிப்பீடியா