
நடிகர் அதர்வா
நடிகர் முரளியின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமான அதர்வா, 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி படத்தில் நடித்து அறிமுகமானார். மேலும் இவர் முப்பொழுதும் உன் கற்பனைகள் (2012), பரதேசி (2013) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கு, தனி பெண் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
இந்நிலையில் சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், அதர்வா குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றை நடிகர் பயில்வான் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, அதர்வா பிரியா ஆனந்த் உடன் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும், மேலும் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்த நிலையில் சில காரணங்களால் இந்த உறவு வேண்டாம் என அதர்வா முறித்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார் பயில்வான். இவர் கூறியதையடுத்து பிரியா ஆனந்த் மனவேதனையில் இருந்தார் எனவும் சிறிது காலம் படங்களில் நடிக்காமலும் இருந்துள்ளார் எனவும் பயில்வான் கூறியுள்ளார்.
பிரியா ஆனந்த்
