ரகசியமாக மறுமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை தீபா… யார் மாப்பிள்ளைனு தெரியுமா..! இந்த பிரபலமா.. வீடியோ இதோ…!!

நடிகை தீபா

சின்னத்திரை நடிகை தீபா அன்பே சிவம், நாம் இருவர் நமக்கு இருவர், பிரியமான தோழி உள்ளிட்ட  தொடர்களில் நடித்து பிரபலமானவர். தற்போது இவர் பற்றிய ரகசிய தகவல் சோசியல் மீடியாக்களில் வெளியாகியுள்ளது.

இரண்டாவது திருமணம் என்பதால் எதிர்க்குறாங்க‌! - 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியல் நடிகை தீபா|serial actress deepa explains about her marraige with serial producer - Vikatan

   
மறுமணம்

சீரியல் நடிகை தீபாவிற்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில், முதல் கணவருக்கும், இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து செய்தனர். இந்நிலையில் மகனுடன் தனியாக வசித்து வந்த தீபா, தற்போது சாய் கணேஷ் பாபு என்பவரை சில எதிர்ப்புகளின் காரணமாக ரகசியமாக பதிவு திருமணம் செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரகசியமாக மறுமணம் செய்துகொண்ட சின்னத்திரை நடிகை தீபா

இந்த சாய் கணேஷ் அதிக சீரியல் தொடர்களில் தயாரிப்பு மேலாளராகப் பணிபுரிந்தவர் மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் பாபு என அழைக்கப்படுகிறார். எனவே தீபாவை மறுமணம் செய்ய, பாபு வீட்டில் நிறைய எதிர்ப்புகள் இருந்துள்ளது. இதனால் இருவரும் ரகசியமாக பதிவு மறுமணம் செய்துவிட்டார்கள் என்று இன்ஸ்டாவில் தீபா வீடியோவுடன் பதிவு செய்துள்ளார். இதோ,