10 ஆண்டுகள் கழித்து மீண்டும் இதில் களமிறங்கும் ஜி.வி.பிரகாஷ்… எதில் தெரியுமா..?

ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என பன்முக திறமைகள் கொண்ட ஜி.வி.பிரகாஷ் தற்போது நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு மதயானை கூட்டம் என்ற படத்தை இவர் தயாரித்த நிலையில், இதில் அறிமுக நடிகர் கதிர், ஓவியா, விஜி சந்தரசேகர் உட்பட பலர் நடித்துள்ளார். இந்த படம் 15 கோடி வசூலித்த நிலையில், அதற்கு பின் ஜி.வி.பிரகாஷ் பட தயாரிப்பு பக்கம் போகவில்லை.

10 வருடம் கழித்து ஜி.வி.பிரகாஷ் செய்யும் விஷயம்! என்ன தெரியுமா | Gv Prakash To Produce Movie After 10 Years

   
மீண்டும் தயாரிப்பு

இந்நிலையில் தற்போது இவர் 10 ஆண்டுகள் கழித்து, மீண்டும் படம் தயாரிப்பில் இறங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

10 வருடம் கழித்து ஜி.வி.பிரகாஷ் செய்யும் விஷயம்! என்ன தெரியுமா | Gv Prakash To Produce Movie After 10 Years

அந்த வகையில் அவர் நடிக்கும் 25-வது படத்தை தான் ஜி.வி சொந்தமாக தயாரிக்க போகிறார் என்றும் அந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது  என்றும் கூறப்படுகிறது.