நகைச்சுவை நடிகர் சாம்ஸ்க்கு இவ்ளோ பெரிய மகன் மற்றும் மகள் இருக்காங்களா?… வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் சாம்ஸ்.

   

அந்த படத்திற்கு பிறகு வேறு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார். இவர் புகழ்பெற்ற மறைந்த நடிகர் சந்திரபாபுவின் மகன் என பலரும் நினைத்தார்கள்.

பல படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. ஒரு சில படங்களில் இவர் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.

இவரது மகன் யோகன் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது மகன் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் என்று பலரும் கூறி வந்தனர்.

இது தொடர்பாக நடிகர் சாம்ஸ் தனது சமூக வலைதள பக்கங்களில் கூட தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் சாம்ஸின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

நடிகர் சாம்ஸின் மனைவி மற்றும் மகன் மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் உங்களுக்காக இதோ..