நம்ம தாடி பாலாஜியின் மகளா இது?… இப்படி வளந்துட்டாங்களே… வீடியோ பார்த்து ஷாக்கில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் தாடி பாலாஜி .இவர் நடித்த பல திரைப்படங்களில் தனது காமெடியின் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்தவர். இன்றளவும் நடிகர் தாடி பாலாஜியின் காமெடிக்கென்று ரசிகர்கள் கூட்டம் பெருமளவில் உள்ளது.

   

நடிகர் தாடி பாலாஜி நித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இருவருக்கும் இடையை ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்பொழுது பிரிந்து வாழ்கின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து இருவரும் சேர்ந்து வாழ்வார்கள் என்று ரசிகர்கள் எண்ணிய நிலையில் தற்போதும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தற்பொழுது நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் தாடி பாலாஜி மனைவி நித்யா. இவர் தற்பொழுது தனது மகளுடன் இணைந்து க்யூட் ஆன வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள்’ நடிகர் தாடி பாலாஜியின் மகளா இது? இவ்வளவு பெருசா வளந்துட்டாங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Dheju S (@dr.nithya_official_new)