வில்லன் உட்பட பல கதாபாத்திரங்களில் கலக்கும் இந்த நடிகரின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா…

தமிழ் திரைப்படத்துறையில் படத்தில்  ஹீரோவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளதோ  அதே அளவிற்கு  வில்லன்களுக்கும் உண்டு.

   

அவ்வாறு வில்லனாக நடித்து மக்களை ஆச்சரியப்படுத்தியவர் தான் மகாநதி சங்கர். 16 ஜனவரி 1995 ஆம் நாள் பிறந்துள்ளார்

.

இவர் முதல் முதலில்  நடிகர் கமலஹாசன்  நடித்த ‘ மகாநதி’ என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

தொடர்ந்து பாட்ஷா, ராட்சசன் ,அமர்க்களம் ,நடிகர் அஜித் நடித்த தீனா போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

இவரின் குரலுக்குகன்று  ஒரு  மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். இவர் தற்போது சின்னத்திரை  சீரியல்களில் நடித்து வருகிறார்.

சினிமாவில் முன்பு போல் இவருக்கு அதிகமான வாய்ப்புகள்  கிடைக்காததால்  தற்போது சீரியல் நடித்து வருகிறார்.

நடிகர் மகாநதி சங்கர் சன் டிவியில் நாதஸ்வரம், மாயா, நந்தினி போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்போது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின்  ஹன்சிகா நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி ‘என்ற திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.

இவர் போலீஸ் வேடங்களில் சிறப்பாக நடித்து தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இவர் 20 ஆண்டுகளுக்குப் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகும் ஏ கே 61 படத்தில் நடிப்பதாக மகாநதி சங்கர் கூறியுள்ளார்.

இதை அறிந்த ரசிகர்கள் இவர் எந்த மாதிரி கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார் என்பதை அறிய  மிக ஆர்வமாக உள்ளார்கள்.

இவர் தமிழ் திரையுலகில் குளு  குளு ,மாஸ்டர், கைதி, ஜாக்பாட் ,படைவீரன், 100, இரும்புத்திரை, ஜூலியும் நாலு பேரும், வெள்ளக்காரதுரை, போன்ற  பல படங்களில் நடித்துள்ளார்.1992 இல் இருந்து 2022 வரை ஏராளமான படங்களை தமிழில் நடித்துள்ளார்.

இவருக்கு இரண்டு மகளும் ,ஒரு மகனும் உள்ளார்.  தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது