லோ நெக் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்துள்ள சிம்பு பட நடிகை… உச் கொட்டும் நெட்டிசன்கள்…

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அறியப்பட்ட ஒரு நடிகையாக வளம் வருபவர் தான் சித்தி இத்னானி. தெலுங்கில் ‘ஜம்ப லகிடி பம்பா’ என்னும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். மேலும், இவர் குஜராத்தி படம் மூலம் முதன்முதலில் கலைத்துறைக்கு அறிமுகமாகி, தெலுங்கு படத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார்.

Ftgg-WGba-UAA3-M8n

   

மேலும், சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியுள்ளார். இதை தொடர்ந்து நடிகர் ஆர்யா 32, நூறு கோடி வானவில் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார் சித்தி இத்னானி. வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் பதிந்து விட்டார் இவர்.

Ftgg-VS7a-QAAw-P0-I

மேலும், 30 கோடி பட்ஜெட்டில் தயாரான வெந்து தணிந்தது காடு படம் 60 கோடிக்கு மேல் வசூலை பெற்று சாதனை படைத்திருந்தது. ஒருபக்கம் சோசியல் மீடியாக்களில் பிசியாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள சில ஹாட் போட்டோஸ் சமூக வலைதளத்தில் தீப்பற்ற வைத்து வருகிறது.

341000514-169353769375000-5408608359031689618-n