நடிகை மாளவிகா மோகனின் புதிய போட்டோஷூட்… கவர்ச்சியில் செம லுக்..! மிரண்டு போன ரசிகர்கள்..!!

நடிகை மாளவிகா மோகனன்

இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் ஹீரோனியாகவும், தனுஷ் நடித்த மாறன் படத்திலும் நடித்துள்ளார்.

   

மேலும் தற்போது சியான் விக்ரம், இயக்குனர் பாலா கூட்டணியில் உருவாகும் தங்கலான் என்ற திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர்,  எப்போது சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

malavika mohan

இவர் வாரத்திற்கு ஒருமுறையாவது, இணையத்தில் போட்டோஷூட் எடுத்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களை மிரட்டும் கவர்ச்சியில் புகைப்படங்களை எடுத்து பகிர்ந்துள்ளார்.