நடிகை பார்வதி நாயர் ஹாட் போட்டோஷூட்… சொக்கி போன ரசிகர்கள்..!!

பார்வதி நாயர்

மலையாள நடிகையான பார்வதி நாயர், தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

   

மேலும் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, சீதக்காதி, நிமிர், என்னை அறிந்தால் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

அபுதாபியில் உள்ள ஒரு மலையாளக் குடும்பத்தில் பிறந்த இவர், மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றினார்.

பின் 2010 ஆவது ஆண்டில் “மிஸ் கர்நாடகா”, “மிஸ் நேவி குயின்” போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார். இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 100-க்கும் மேற்ப்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

இவர் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார்.