கல்லூரி நிகழ்ச்சியில் நடிகை உடன் உறவிலிருந்ததை உளறிய இயக்குனர் மிஸ்கின்… யார்அந்த நடிகை தெரியுமா?…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். இயக்குனர் மிஷ்கின் . 2006 ஆம் ஆண்டு வெளியான ‘சித்திரம் பேசுதடி’ என்ற படத்தின் மூலமாக இயக்குனராக தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.தமிழில் திரையுலகில் தனித்துவமான மேக்கிங் மூலம் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர். இவர் தமிழில் அஞ்சாதே, யுத்தம் செய், நந்தலாலா, பிசாசு, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சைக்கோ போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார் .

   

தற்போது இவர் நடிகர் விஜய் சேதுபதி இயக்கத்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் படத்தின் முதற்கட்ட பணிகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறார்.இந்நிலையில் இவர் நடிகராகவும் அசத்தி வருகிறார். நடிகர் மிஸ்கின் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாவீரன்’  படத்தில் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றர் .அதை  தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும் ;லியோ ‘ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

இயக்குனர்  மிஸ்கின் எப்போதும் வெளிப்படையாக  பேசுபவர் ,தற்போது இவர் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டார் அங்கு மாணவர் ஒருவர் உங்கள் வாழ்க்கையில் நடந்த சந்தோசம் என்ன? என்று கேட்டுள்ளார். அதற்கு இயக்குனர் மிஷ்கின் நடிகை “பாவனாவுடனான தனது நெருங்கிய உறவு தான் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது என்றும் அவருடன் அந்தரங்க உறவில் இருந்ததாக கூறி அதுவே தனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்து இருந்தது” என கூறியிருந்தார்.  தற்போது இந்த செய்தியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.