நடிகர் ராகவா லாரன்ஸ் மனைவியை பார்த்துள்ளீர்களா..? இதோ வைரலாகும் கியூட் புகைப்படம்…!!

ராகவா லாரன்ஸ்

நடிகராக மட்டுமல்லாமல் நல்ல மனிதர் என்று பெயர் எடுத்த ராகவா லாரன்ஸ்,  நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் என பன்முக திறமைகொண்டவர். இவர் தற்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் நிலையில், இவரது நடிப்பில் தற்போது சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகியுள்ளது.

ராகவா லாரன்ஸின் மனைவியை பார்த்துள்ளீர்களா?..... நீங்கள் கண்டிப்பாக திருமண புகைப்படம் இதோ....!!!!

   

2015 ஆம் ஆண்டில், முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ. பி.ஜே. அப்துல் கலாமின் மரணத்திற்குப் பின், லாரன்ஸ் அவரது பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவி ₹ 1 கோடி நன்கொடையாக வழங்கினார். இந்த படத்தை தொடர்ந்து ஜிகர்ந்தாண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் உருவாகி வருகிறது என்றும் மேலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை ரத்னகுமார் இயக்கவுள்ளார் மற்றும் நயன்தாராவும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர். அதற்கென தனியாக ஒரு டிரஸ்ட் வைத்து நடத்தி வருகிறார்.

Kanjana, Rachshan ready for Hindi | தமிழில் வசூல் குவித்த படங்கள்: இந்தியில் தயாராகும் காஞ்சனா, ராட்சசன்

அந்த வகையில் தொடர்ந்து பிஸியான நடிகராக வலம் வரும் இவர், விரைவில் தன்னுடைய காஞ்சனா படத்தின் அடுத்த பாகத்தையும் இயக்க உள்ளதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மனைவி லதாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்

இவருக்கு லதா என்ற மனைவியும், ராகவி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் லாரன்ஸ் தன்னுடைய மனைவி லதாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..

ராகவா லாரன்ஸ் மனைவியை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்

 

actor-raghava-lawrence