
நடிகை ரவீனா ரவி
தென்னிந்திய சினிமா உலகில் டப்பிங் ஆர்டிஸ்ட்டில் மிகவும் பிரபலமானவர் நடிகை ரவீனா ரவி. இவர் தமிழ் சினிமாவில் ஓ காதல் கண்மணி, வேலையில்லாபட்டதாரி, பிரேமம், உத்தம வில்லன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில், ஆர்டிஸ்ட்க்கு குரல் கொடுத்திருக்கிறார்.
மேலும் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த படம் ‘லவ் டுடே படத்தில் நாயகன் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாகவும், யோகி பாபுவின் மனைவியாகவும் ரவீனா நடித்து இருந்தார். இந்த படத்தில் நடிகை ரவீனாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாரட்டுக்கள் பெற்று, நல்ல விமர்சனத்தையும், வசூலையும் பெற்றது. பின் மாமன்னன் படத்தில் பகத் பாசிலின் மனைவியாகவும் ரவீனா நடித்து இருக்கிறார்.
சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் பல புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் தற்போது ட்ரெண்டியான போட்டோஷூட் எடுத்து பகிர்ந்துள்ளார். இதோ,