தனது மகன் விஜய்யுடன் சைக்கிளில் சென்ற தாய் ஷோபா.. வெளியான அன்சீன் போட்டோஸ்…!!

நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரில் ஒருவர் நடிகர் விஜய்.  இவரை ரசிகர்கள் தளபதி என அழைப்பர். இவரது இயற்பெயர் ஜோசப் விஜய் ஆகும். இவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தாயார் ஷோபா ஒரு பின்னணிப் பாடகி மற்றும் கர்நாடகப் பாடகி ஆவார். மேலும் விஜய்க்கு வித்யா என்ற பெயருடைய ஒரு தங்கை இருந்தார். அவர் இரண்டாவது வயதில் இறந்து விட்டார். பின் வித்யாவின் இழப்பு விஜய்யை மிகவும் பாதித்தது.

t - bee - Happy Birthday Joseph Vijay Chandrashekhar!!! Actor Vijay #happybirthday #thalapathyvijay #actor #dancer #playbacksinger #philanthropist #tollywood #hindi #tamil #commander #thalapathy #bigil #mersal #theri #thuppakki #sarkar #sura #bhairava ...

   

விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வரும் நிலையில், லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தை லலித் குமார் தயாரித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில்  உருவாகும் தளபதி 68 என்ற படத்திலும் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thalapathy Vijay to quit film industry? Read here

நடிகர் விஜய் தனது அம்மா ஷோபாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கடந்த சில மாதங்களுக்கு முன், அவரது அம்மா தன்னுடைய சமூக வலை பக்கத்தில் பதிவு செய்தார்.

rare photos of vijay, vijay rare photos, vijay childhood photos, vijay personal photos

பலரும் பார்த்திராத புகைப்படம்

அவ்வப்போது விஜய் தனது அம்மாவுடன் இருக்கும் பலரும் பார்த்திராத புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும் நிலையில், தற்போது நடிகர் விஜய் தனது சிறு வயதில் தனது அம்மா சைக்கிளில் இருக்கும் புகைப்படம் ஒன்று திடீரென வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..