கடற்கரையில் அந்த மாதிரி உடையில் வீடியோ வெளியிட்ட ‘பேச்சுலர்’ பட நடிகை… வீடியோவை பார்த்து சொக்கிப் போன ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் நடிகை திவ்யா பாரதி. அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், டிசம்பர் 3, 2021 அன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் பேச்சுலர். இந்த படத்தில் ஜி வி பிரகாசுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துவிட்டார் .

   

இதையடுத்து தற்போது பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் சமூகவலைத்தளங்களில் பெரிதும் ஆகிட்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது வித்தியாசமான உடைகளில் போட்டோஷூட் செய்து கலக்கலான போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் .

இவருக்கு ஏகப்பட்ட instagram-ல்  ஏகப்பட்ட பாலோயர்ஸ்கள் உள்ளனர். இவர் வெளியிடும் இவர் வெளியிடும் புகைப்படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் தவம் கிடந்து வருகின்றனர். இவரும் அப்பொழுது தனது புதுப்புது போட்டோஸ் புகைப்படங்களால் ரசிகர்களை குஷிபடுத்தி வருகிறார்.

அந்த வகையில் நடிகை திவ்யா பாரதி தற்பொழுது வளைந்து நெளிந்து தனது மொத்த அழகையும் காட்டியபடி வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவானது ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Divyabharathi (@divyabharathioffl)