என்னாச்சி உங்களுக்கு… அடிபட்ட காயம்… மருத்துவமனையில் கல்யாணி பிரியதர்சன்… தீயாய் பரவும் புகைப்படங்கள்…!

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். இந்நிலையில் இவர் நடித்திருந்த ஆண்டனி திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

   

அத்திரைப்படத்திற்காக தான் வாங்கிய அடி, காயம், வலி மற்றும் கண்ணீர் அனைத்தும் உண்மை என்று சில புகைப்படங்களையும், வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் படம் நன்றாக உள்ளது. உங்களின் கதாபாத்திரத்திற்கு தேவையான உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தியுள்ளீர்கள் என்று பாராட்டி வருகிறார்கள்.