‘எந்த டிரஸ் போட்டாலும் கொஞ்சம் Hot -ஆ தான் இருக்கீங்க’…. நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ரீல்ஸ் வீடியோ(உள்ளே)…

மாடல் மற்றும் இளம் நடிகையாக வளம் வருபவர் தான் பார்வதி நாயர். கேரள மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் இவர். மலையாளம் திரைப்படம் மூலம் சினிமா துறைக்குள் வந்தவர்தான் இந்த பார்வதி. “என்னை அறிந்தால்” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், இந்த படத்தை அடுத்து நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட சில நடித்துள்ளார்.

   

சினிமா ஒருபுறம் இருந்தாலும் மாடல் துறையிலும் கவனம் செலுத்திவருகிறார் வருகிறார் பார்வதி நாயர். தற்போது சினிமா பக்கம் இவரை பார்க்க முஐடியவில்லை என்றாலும் சமூகவலைத்தள பக்கங்களில் active-வாக இருந்து வருகிறார் என்று சொல்லலாம்.

மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை போஸ்ட் செய்து வருகிறார் இவர் என்று சொல்ல்லாம். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களின் தொகுப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார் பார்வதி நாயர். இதோ அந்த ரீலிஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Parvati Nair (@paro_nair)