‘நீ கட்டும் சேல மடிப்புள நா கசங்கி போனேன்’… சேலையில் அது தெரிய போஸ் கொடுத்துள்ள நடிகை ரேஷ்மா..

நடிகை ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்”.

   

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் .

நடிகை ரேஷ்மா தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார்.

விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் போட்டியாளராக கலந்துகொண்டார் நடிகை ரேஷ்மா.

இந்த நிகழ்ச்சி மூலமாக மக்களிடத்தில் பிரபலமானார் நடிகை ரேஷ்மா அவர்கள்.

தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை ரேஷ்மா.

இந்த தொடரின் மூலம் ஒட்டுமொத்த சீரியல் பிரியர்களின் மனதில் நீங்காத வண்ணம் இடம் பிடித்துவிட்டார் நடிகை ரேஷ்மா.

சமூகவலைத்தளங்களில் தினமும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது ரேஷ்மாவின் வழக்கமே.

மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் நடிகை ரேஷ்மா.

அந்த வகையில், தற்போது சேலையில் தன்னுடைய தொப்புள் தெரியும் அளவிற்கு சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.