கருப்பு நிற மார்டன் உடையில் ரசிகர்களை கிரங்கடிக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்…. வைரலாகும் ஹாட் கிளிக் புகைப்படங்கள் …

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ஸ்ருதிஹாசன் இவர் பிரபல நடிகரான கமல்ஹாசனின் மகள்.

   

இவர் சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் பள்ளிப்படிப்பை  முடித்தார்.மும்பைகல்லூரியில் உளவியலும்  படித்து முடித்தார்.

அதை  தொடர்ந்து  பின்பு அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள இசைக்கல்லூரியில் இசை கற்றார்.

சுருதிஹாசன் 6-ம் வயதில் தனது முதல் பாடலை பாடினார். தேவர் மகன் என்ற தனது தந்தையின் படத்தில் இவர் இந்த பாடலை பாடினார்.

இவர் 2000  ஆம் ஆண்டு வெளியான ‘ஹே ராம்’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த திரையுலகில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து இவர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலமாக கதாநாயக தமிழ் திரையுலகின் அறிமுகமானர்.

இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார். அதை தொடர்ந்து இவர் பூஜை, புலி , வேதாளம், சிங்கம் 3 போன்ற பல தமிழ் திரைப்படங்களில்  நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,  ஹிந்தி போன்ற மொழி படங்களிலும்  நடித்துள்ளார். தற்போது இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர் அடிக்கடி வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது கருப்பு நிற உடை எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தற்போது அந்த புகைப்படம் ஆனது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.