“மஞ்ச காட்டு மைனா, என்ன கொஞ்சி கொஞ்சி போன”….. நடிகை அனிகா வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் (உள்ளே)..

நடிகை அனிகா சுரேந்திரன்.., கடந்த 2010 ஆம் ஆண்டு “கத தொடருன்னு” என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மலையாள சினிமாவில் நடித்துவிட்டு தான் பிறகு தமிழ் சின்மேவுக்கு வந்தவர் இவர். அதோடு கேரள மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் இவர்.

   

தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்த இவர், கடந்த 2015 இல் தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான ” என்னை அறிந்தால் ” படத்தில் அஜித்தின் மகளாக நடித்து தமிழில் அறிமுகமானார் நடிகை அனிகா. இதனை தொடர்ந்து அனிகா நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், என பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ஹீரோயின் ரேஞ்சுக்கு வளர்ந்துள்ள நடிகை அனிகா, ஹீரோயினாக நடிக்க தொடங்கிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது மாயாஜால் நிற ட்ரெஸ்ஸில் சில க்யூட்டான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Anikha surendran (@anikhasurendran)