
அப்பாவிற்கு கேன்சர் ரொம்ப கஷ்டப்பட்டோம்.. என் கனவு எல்லாம் போச்சு.. மனம் விட்டு பேசிய ஆலியா மானசா
சன் டிவியில் சூப்பர் ஹிட்டா ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ‘இனியா’ இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த மிகுந்த வரவேற்பு பெற்றவர் தான் நடிகை ஆலியா மானசா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா […]