சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் தன் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை இதில் காண்போம்.
1.அனிலா:
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சின்னத்தம்பி’ இந்த சீரியலில் சின்னத்தம்பியின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ட நடிகை அனிலா ஸ்ரீகுமார்.
2.மைனா நந்தினி:
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை மைனா நந்தினி.இதை தொடர்ந்து பாடங்களிலும் நடித்து வருகிறார்.
3.தீபா:
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஈரமான ரோஜாவே’ சீரியல் வெற்றியின் அம்மாவாக நடித்தவர் நடிகை தீபா நேத்திரன்.
4.பிரியா ராமன்:
ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘செம்பருத்தி’ சீரியலில் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை பிரியா ராமன் நடித்துள்ளார்.
5.சாந்தி வில்லியம்ஸ் :
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ .இந்த சீரியல் முல்லையின் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை சாந்தி வில்லியம்ஸ்.
6.காயத்ரி :
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி 2’வில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை காயத்ரி யுவராஜ்.
7.மீரா கிருஷ்ணன்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘தமிழும் சரஸ்வதியும் ‘ சீரியல் தமிழின் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை மீரா கிருஷ்ணன்.
8.சுஜிதா:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை சுஜிதா.
9.ஹேமா:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மீனா கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை ஹேமா ராஜ் சதீஷ்.
10.ஃபரினா:
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஃபரினா ஆசாத் .