தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் பள்ளி சீருடைகள் இருக்கும் அழகிய புகைப்படங்கள் ….

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்கள் பள்ளி சீருடையில் நடித்த படம் பற்றி இதில் காண்போம்.

1.சிலம்பரசன்:

   

இயக்குனர் சிலம்பரசன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியான படம் ‘வல்லவன்’ இப்படத்தில் நடிகர் சிலம்பரசன் பள்ளி மாணவர்களாக நடித்து மக்கள் மத்தியில் மிக வரவேற்பை பெற்றுள்ளார்.

2.சிவகார்த்திகேயன்:

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான படம் ‘டான்’  இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பள்ளி மாணவர்களாக நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

3.தனுஷ்:

இயக்குனர்  ஐஸ்வர்யா இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான படம் ‘3’ இப்படத்தில் நடிகர் தனுஷ்  பள்ளி மாணவராக நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

4.விஷ்ணு விஷால்:

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜீவா’ இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் பள்ளி மாணவராக நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.

5.ஜீவா:

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான படம் ‘நீ தானே என் பொன்வசந்தம்’ இப்படத்தில் நடிகர் ஜீவா பள்ளி மாணவராக நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

6.ஜெயம் ரவி:

இயக்குனர்  பிரதீப் ரங்கராஜன் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கோமாளி’ இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி பள்ளி மாணவர்களாக நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

7.யோகி பாபு:

இயக்குனர்  பிரதீப் ரங்கராஜன் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கோமாளி’ இப்படத்தில் நடிகர் யோகி பாபு பள்ளி மாணவர்களா மாணவராக நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

8.ஜிவி பிரகாஷ் :

இயக்குனர்  மணி நாகராஜன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பென்சில்’ இப்படித்தல் நடிகர் ஜிவி பிரகாஷ் பள்ளி மாணவராக நடித்த மக்கள் மத்தியில் விழுந்து வரவேற்பு பெற்றார்.

9.ஸ்ரீகாந்த்:

இயக்குனர் வி. சி. வடிவுடையான் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான படம் ‘சௌகார்பேட்டை’ இப்படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் பள்ளி மாணவர்களாக நடித்து மக்கள் மத்தியில் மீண்டும் வரவேற்பு பெற்றார்.